Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/AnbuSevuga/?%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95_-_1

அன்பு சேவுக - 1

குருதேவர் தமது மாணாக்கர்கள் அனைவருக்கும் பொதுவாகக் கூற வேண்டிய அறிவுரைகளையும், அருளுரைகளையும், ... இந்த அன்பு சேவுக என்ற தலைப்பிட்ட அஞ்சல் வடிவக் கட்டுரைகளின் வாயிலாக வரைந்து அளித்தார். இந்தக் கட்டுரைகள் 'குருதேவர்' என்ற சுற்றறிக்கையில் அச்சாகி வெளியிடப்பட்டன. அவற்றை இங்கே படிக்கலாம். இந்தக் கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் தமிழராகப் பிறந்த அனைவருக்கும் பயன்படக் கூடியன.

 

கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்த 'அன்புச் சேவுக!' கட்டுரைகள் வழங்கப்படுகின்றன.

 

  1. அருளாட்சித் திட்டம்
  2. குருதேவரது  உயரிய வாழ்க்கை வரலாறு
  3. தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!
  4. "எம் தாயகத்தில் யாம் ஓர் அன்னியனே?!"
  5. கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!
  6. யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை!?!?!?
  7. கண்ணன் மனம் அனல் புனலே!
  8. குருதேவரின் புதுமையான அருட்புரட்சி முயற்சி
  9. திராவிடக் கழகத்தின் உண்மை நிலை
  10. அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி
  11. நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை
  12. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!
  13. நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.
  14. கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை
  15. மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.
  16. தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது
  17. இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு
  18. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே.- பகுதி 1
  19. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2
  20. அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்
  21. நமது வளவளர்ச்சியும், செயல் நிலையும்
  22. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்
  23. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)
  24. நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்
  25. நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா?! 'இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே'
  26. ஊசலாட்டம் - இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!
  27. அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?
  28. யார் வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!.